தமிழ் - TAMIL

வணக்கம் WELCOMEநியூ சவுத் வேல்ஸ் மாநில அவசர சேவைக்கு (NSW SES) வரவேற்கிறோம்.

நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசரகாலச் சேவை (NSW SES) என்பது வெள்ளப்பெருக்குகள் மற்றும் புயல்களின் போது நீங்கள் அவசர உதவிக்கு அழைக்கும் அரசு நிறுவனமாகும்.

நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசரகாலச் சேவையானது (NSW SES) வெள்ளப்பெருக்குகள், புயல்கள் மற்றும் ஆழிப் பேரலைக்கு (சுனாமி) முன்னாலும், அச்சமயத்திலும் மற்றும் பின்னாலும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவல்களையும் வழங்குகிறது.

வெள்ளப்பெருக்குகள் மற்றும் புயல்களை எதிர்கொள்ள எவ்வாறு தயாராக இருப்பது என்பது பற்றிய தகவல்கள் இந்தப் பக்கத்தில் தமிழ் மொழியில் உள்ளன.

பின்வரும் நாட்களில், இந்தப் பக்கம் தமிழ் மொழியில் புதிய தகவல்களுடன் புதுப்பிக்கப்படும்.

தயவுசெய்து இந்தத் தகவலை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார்களுடன் பகிர்ந்து கொள்ளவும். நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசரகாலச் சேவை (NSW SES). உயிர்களைக் காப்பாற்றுதல் மற்றும் பாதுகாப்பான சமூகங்களை உருவாக்குதல்.

 

🔊

 

Select an option

வெள்ளம் FLOOD

தகவல்கள் INFORMATION


'ஹாக்ஸ்பரி'-'நேபியன்' HAWKESBURY- NEPEAN

அபாயங்களை அறிந்து கொள்ளுங்கள் Know the Risks


 

Know Your Risk in Tamil (live video)

உங்களுக்கு வரும் அபாயத்தை அறிந்து கொள்ளுங்கள் Know Your Risk Motion Graphic

உங்கள் திட்டம் என்ன What's Your Plan


What’s Your Plan in Tamil (live video)

உங்கள் திட்டம் என்ன What's Your Plan Motion Graphic

Back to top